தங்கம் வாங்கும் ஐடியா இருக்கா.. இன்றைய விலை நிலவரம் இதோ!

Published On:

| By Pandeeswari Gurusamy

ஒரு சவரன் தங்கம் ரூ. 1,280 குறைந்து ரூ.1,07,200-க்கு விற்பனை

சென்னையில் இன்று (ஜூலை 7) 22 கேரட் ஆபரணத்தங்கம் ஒரு சவரன் ரூ.1,280 குறைந்து விற்பனை செய்யப்படுகிறது

சர்வதேச சந்தை நிலவரம், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, உலகளாவிய தேவை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கம் மற்றும் வெள்ளி விலை நாள்தோறும் ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வருகின்றன. அந்த வகையில், இன்று ஒரு கிலோ வெள்ளி ரூ.2,50,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT

இன்றைய தங்கம் விலை:

சென்னையில் இன்று ஒரு கிராம் 22 கேரட் ஆபரணத்தங்கம் ரூ. 160 குறைந்து ரூ. 13,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ. 1,280 குறைந்து ரூ.1,07,200-க்கு விற்பனையாகிறது.

அதேபோல், 18 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ. 100 குறைந்து ரூ. 11,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ரூ. 800 குறைந்து ரூ. 89,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT

இன்றைய வெள்ளி விலை:

சென்னையில் இன்று வெள்ளியில் மாற்றம் இல்லாமல் ஒரு கிராம் ரூ. 250-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ. 2,50,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த 10 நாட்களில் தங்கம் விலை நிலவரம் (ஒரு சவரன்)
6-7-20261,08,480
5-7-20261,09,600
4-7-20261,09,600
3-7-20261,09,600
2-7-20261,08,400
1-7-20261,06,000
30-6-20261,05,600
29-6-20261,06,400
28-6-20261,06,960
27-6-20261,06,960

கடந்த 10 நாட்களில் வெள்ளி விலை நிலவரம் (ஒரு கிராம்)

6-7-2026250
5-7-2026260
4-7-2026260
3-7-2026260
2-7-2026255
1-7-2026245
30-6-2026245
29-6-2026245
28-6-2026245
27-6-2026245
Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share