நகை வாங்கும் ஐடியா இருக்கா.. தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

Published On:

| By Pandeeswari Gurusamy

சென்னையில் இன்று (ஜூலை 4) 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலையில் மாற்றம் இல்லாமல் ஒரு சரவன் ரூ.1,09,600க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சர்வதேச சந்தை நிலவரம், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, போர் பதற்றங்கள் மற்றும் உலகளாவிய தேவை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நாள்தோறும் ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வருகிறது. இன்று வெள்ளி விலையில் மாற்றம் இல்லாமல் ஒரு கிராம் ரூ.260க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT

இன்றைய தங்கம் விலை

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் விலையில் மாற்றம் இல்லாமல் ஒரு கிராம் ரூ.13,700க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் ஒரு சவரன் தங்கம் ரூ.1,09,600க்கு விற்பனை செய்யப்படுகிறது

அதேபோல் 18 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.11,440க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.91,520க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT

இன்றைய வெள்ளி விலை

சென்னையில் இன்று தங்கத்தை போன்று வெள்ளி விலையிலும் மாற்றம் இல்லாமல் ரூ.260க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,60,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த 10 நாட்களில் தங்கம் விலை நிலவரம் (ஒரு சவரன்)
3-7-20261,09,600
2-7-20261,08,400
1-7-20261,06,000
30-6-20261,05,600
29-6-20261,06,400
28-6-20261,06,960
27-6-20261,06,960
26-6-20261,06,400
25-6-20261,05,120
24-6-20261,06,800

கடந்த 10 நாட்களில் வெள்ளி விலை நிலவரம் (ஒரு கிராம்)

3-7-2026260
2-7-2026255
1-7-2026245
30-6-2026245
29-6-2026245
28-6-2026245
27-6-2026245
26-6-2026245
25-6-2026230
24-6-2026240
Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share