சென்னையில் இன்று (மே 26) ஒரு சவரன் தங்கம் விலை ரூ.400 குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச சந்தை நிலவரம், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு மற்றும் உலகளாவிய போர் பதற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கம் மற்றும் வெள்ளி விலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. இந்நிலையில் இன்று வெள்ளி விலை ஒரு கிலோ ரூ.2,95,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இன்றைய தங்கம் விலை
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.50 குறைந்து ரூ.14,730 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.400 குறைந்து ரூ.1,17,840க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல் 18 கேரட் தங்கம் ரூ.40 குறைந்து ரூ.12,360 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இன்றைய வெள்ளி விலை
சென்னையில் இன்று வெள்ளி விலையில் மாற்றம் இல்லாமல் ஒரு கிராம் ரூ.295க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.2,95,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த 10 நாட்களில் தங்கம் விலை நிலவரம்
| 25 -5-2026 | 1,18,240 |
| 24-5-2026 | 1,17,840 |
| 23-5-2026 | 1,17,840 |
| 22-5-2026 | 1,18,240 |
| 21-5-2026 | 1,18,480 |
| 20-5-2026 | 1,18,000 |
| 19-5-2026 | 1,18,960 |
| 18-5-2026 | 1,18,000 |
| 17-5-2026 | 1,18,000 |
| 16-5-2026 | 1,18,000 |
கடந்த 10 நாட்களில் வெள்ளி விலை நிலவரம் (ஒரு கிராம்)
| 25 -5-2026 | 295 |
| 24 -5-2026 | 295 |
| 23-5-2026 | 295 |
| 22-5-2026 | 295 |
| 21-5-2026 | 290 |
| 20-5-2026 | 285 |
| 19-5-2026 | 300 |
| 18-5-2026 | 300 |
| 17-5-2026 | 290 |
| 16-5-2026 | 290 |
