வாரத்தின் முதல் நாளே இப்படியா? ராக்கெட் வேகத்தில் உயர்ந்த தங்கம்.. இன்றைய விலை நிலவரம்!

Published On:

| By Pandeeswari Gurusamy

Gold

சென்னையில் இன்று (மே 25) 22 கேரட் ஆபரணத்தங்கம் ஒரு சவரன் தங்கம் ரூ.400 உயர்ந்துள்ளது.

சர்வதேச சந்தை நிலவரம் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு, உலகளாவிய தங்கத்தின் தேவை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கம் மற்றும் வெள்ளி விலை அவ்வப்போது ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. இந்நிலையில் இன்று ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.2,95,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT

இன்றைய தங்கம் விலை

சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரணத்தங்கம் ரூ.50 உயர்ந்து ரூ.14,780 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ. 400 உயர்ந்து ரூ.1,18,240க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இன்றைய வெள்ளி விலை

சென்னையில் இன்று வெள்ளி விலையில் மாற்றம் இல்லாமல் ஒரு கிராம் ரூ.295க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,95,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT
கடந்த 10 நாட்களில் தங்கம் விலை நிலவரம்
24-5-20261,17,840
23-5-20261,17,840
22-5-20261,18,240
21-5-20261,18,480
20-5-20261,18,000
19-5-20261,18,960
18-5-20261,18,000
17-5-20261,18,000
16-5-20261,18,000
15-5-20261,18,120

கடந்த 10 நாட்களில் வெள்ளி விலை நிலவரம் (ஒரு கிராம்)

24 -5-2026295
23-5-2026295
22-5-2026295
21-5-2026290
20-5-2026285
19-5-2026300
18-5-2026300
17-5-2026290
16-5-2026290
15-5-2026305
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share