நகைப்பிரியர்களுக்கு மெகா சர்ப்ரைஸ்! தங்கம் விலை அதிரடி சரிவு – சவரனுக்கு எவ்வளவு குறைஞ்சிருக்கு தெரியுமா?

By Pandeeswari Gurusamy

|

Published on 20 May 2026, 10:21 AM

சென்னையில் இன்று ஒரு சவரன் தங்கம் ரூ.960 குறைந்துள்ளது நகைப்பிரியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சர்வ தேச சந்தை நிலவரம், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு, உலகளாவிய தங்கத்தின் தேவை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கம் மற்றும் வெள்ளி விலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. வெள்ளி விலை இன்று ஒரு கிலோ ரூ.15,000 வரை குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT

இன்றைய தங்கம் விலை

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.120 குறைந்து ரூ.14,750க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ. 960 குறைந்து ரூ.1,18,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல் 18 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.75 குறைந்து ரூ.12,335க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT

இன்றைய வெள்ளி விலை

சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.15 குறைந்து ரூ.285க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,85,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த 10 நாட்களில் தங்கம் விலை நிலவரம்
19-5-20261,18,960
18-5-20261,18,000
17-5-20261,18,000
16-5-20261,18,000
15-5-20261,18,120
14-5-20261,20,400
13-5-20261,20,000
12-5-20261,14,640
11-5-20261,12,800
10-5-20261,13,200

கடந்த 10 நாட்களில் வெள்ளி விலை நிலவரம்

19-5-2026
300
18-5-2026300
17-5-2026290
16-5-2026290
15-5-2026305
14-5-2026315
13-5-2026320
12-5-2026300
11-5-2026285
10-5-2026280

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel