சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கம் ஒரு சவரன் ரூ. 960 வரை உயர்ந்துள்ள சம்பவம் நகைப்பிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சர்வதேச சந்தை நிலவரம், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு, உலகளாவிய தங்கத்தின் தேவை, போர் பதற்றங்கள் காரணமாக தங்கம் மற்றும் வெள்ளி விலை நாள் தோறும் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. தங்கம் மற்றும் வெள்ளி இறக்குமதி வரியை அண்மையில் மத்திய அரசு 6 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக உயர்த்தியது. இந்த வரி உயர்வும் தங்கம் மற்றும் வெள்ளி விலையில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
இன்றைய தங்கம் விலை
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.120 வரை உயர்ந்து ரூ.14,870 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.960 வரை உயர்ந்து 1,18,960க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல் 18 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.100 உயர்ந்து ரூ.12,410க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இன்றைய வெள்ளி விலை
சென்னையில் இன்று வெள்ளி விலையில் மாற்றம் இல்லாமல் ஒரு கிராம் ரூ.300க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.3,00,000 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த 10 நாட்களில் தங்கம் விலை நிலவரம்
| 18-5-2026 | 1,18,000 |
| 17-5-2026 | 1,18,000 |
| 16-5-2026 | 1,18,000 |
| 15-5-2026 | 1,18,120 |
| 14-5-2026 | 1,20,400 |
| 13-5-2026 | 1,20,000 |
| 12-5-2026 | 1,14,640 |
| 11-5-2026 | 1,12,800 |
| 10-5-2026 | 1,13,200 |
| 9-5-2026 | 1,13,200 |
கடந்த 10 நாட்களில் வெள்ளி விலை நிலவரம்
| 18-5-2026 | 300 |
| 17-5-2026 | 290 |
| 16-5-2026 | 290 |
| 15-5-2026 | 305 |
| 14-5-2026 | 315 |
| 13-5-2026 | 320 |
| 12-5-2026 | 300 |
| 11-5-2026 | 285 |
| 10-5-2026 | 280 |
| 9-5-2026 | 280 |
