அதிரடியாக உயர்ந்த வெள்ளி விலை!

Published On:

| By Pandeeswari Gurusamy

Silver

சென்னையில் இன்று ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.3 லட்சத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச சந்தை நிலவரம், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு, உலகளாவிய தங்கம் மற்றும் வெள்ளியின் தேவை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கம் மற்றும் வெள்ளி விலை அவ்வப்போது ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது.

தங்கம், வெள்ளி இறக்குமதி வரியை மத்திய அரசு 6 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக கடந்த வாரம் உயர்த்தியது. இந்த வரி உயர்வும் தங்கம் மற்றும் வெள்ளி விலையில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

ADVERTISEMENT

இன்றைய தங்கம் விலை

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் விலையில் மாற்றம் இல்லாமல் ஒரு கிராம் ரூ. 14,750க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ரூ.1,18,000க்கு விற்பனை செய்யப்படுகிறது

அதேபோல் 18 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ. 12,310க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT

இன்றைய வெள்ளி விலை

சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.10 உயர்ந்து ரூ.300க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.10,000 உயர்ந்து ரூ.3,00,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த 10 நாட்களில் தங்கம் விலை நிலவரம்
17-5-20261,18,000
16-5-20261,18,000
15-5-20261,18,120
14-5-20261,20,400
13-5-20261,20,000
12-5-20261,14,640
11-5-20261,12,800
10-5-20261,13,200
9-5-20261,13,200
8-5-20261,13,200

கடந்த 10 நாட்களில் வெள்ளி விலை நிலவரம்

17-5-2026290
16-5-2026290
15-5-2026305
14-5-2026315
13-5-2026320
12-5-2026300
11-5-2026285
10-5-2026280
9-5-2026280
8-5-2026280
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share