மக்களைக் கவரும் அதிமுக டி.ஜெயக்குமார்

By Balaji

|

Published on 19 Apr 2016, 12:00 AM

ராயபுரம் தொகுதியில், அதிமுக சார்பில் முன்னாள் சபாநாயகர் டி.ஜெயக்குமார் போட்டியிடுகிறார். தேர்தல் பணிகளைத் தொடர்ந்து பார்வையிட்டு வருகிறார். இன்று, தனது தொகுதியில் அவர் பொதுமக்களைச் சந்தித்து வாக்குச் சேகரித்தார். அப்போது அவர் பெண்களுக்கு அடிபம்ப்பில் தண்ணீர் பிடித்துக்கொடுத்து வாக்குச் சேகரித்தார். ஏழைகள் வாழ்வை சிறக்கச்செய்த முதல்வர் ஜெயலலிதாவை மீண்டும் ஆட்சியில் அமரச் செய்யுங்கள் எனக் கேட்டுக்கொண்டார். பொதுமக்கள் டி.ஜெயக்குமாரிடம் தங்களது ஓட்டு இரட்டை இலைக்கே என உறுதியளித்தனர்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Balaji

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel