தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி : ** Young Professional II
**
காலியிடங்கள் : ** 1
**
கல்வித் தகுதி : ** B.V.Sc. & A.H
**
சம்பளம் : ** ரூ.25,500
**
தேர்வு முறை : ** எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு
**
நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள் : ** 04.01.2019
**
தேர்வு நடைபெறும் இடம் :
** Post Graduate Research Institute in Animal Sciences,**
**Kattupakkam,**
**Kancheepuram District – 603 203
**
மேலும் விவரங்களுக்கு இந்த **[லிங்க்கை](https://bit.ly/2ES8pCJ)** க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.
**
ஆல் தி பெஸ்ட்.
**
**நேற்றைய வேலைவாய்ப்பு செய்தி: [வேளாண் துறையில் பணி!](https://minnambalam.com/k/2018/12/29/2)**,”
