வேலைவாய்ப்பு: ஆவின் நிறுவனத்தில் பணி!

By Balaji

|

Published on 16 Dec 2017, 12:00 AM

திருநெல்வேலி, தூத்துக்குடி ஆவின் பால் நிறுவனத்தில் காலியாக உள்ள மேலாளர், துணை மேலாளர், நிர்வாகி, விரிவாக்க அலுவலர் தொழில்நுட்பவியலாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 16

ADVERTISEMENT

வயது வரம்பு: 18 – 30க்குள் இருக்க வேண்டும்.

கட்டணம்: ரூ.250/- எஸ்சி/எஸ்டி பிரிவினருக்குக் கட்டணத்தில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

தேர்வு முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு.

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 10.01.2018

ADVERTISEMENT

மேலும் விவரங்களுக்கு http://www.aavinmilk.com/hrtvladd1112172.jpg, http://www.aavinmilk.com/hrtvlmpcsadd111217.jpg என்ற இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Balaji

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel