காங்கிரஸ் கட்சியில் மூத்த தலைவராக இருந்த எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன், மூப்பனார் தமாகா கட்சியைத் தொடங்கியபோது அவருக்கு பக்கபலமாக இருந்தவர். காங்கிரஸ் கட்சியில் தமாகா இணைந்தபோது அங்கிருந்தார். மீண்டும் தமாகா-வை வாசன் தொடங்கியபோது, புத்துயிர் கொடுத்தார் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன். ஆனால், என்ன என்ன கொள்கை பிரச்னையோ! அவரும் இன்று நேராக போயஸ்கார்டன் சென்று அதிமுக-வில் ஐக்கியம் ஆகியுள்ளார். மூத்த தலைவரான அவரே, காங்கிரஸ் பாரம்பரியத்தை விட்டு விலகி, அதிமுக-வில் இணைந்துள்ளது அரசியல் விமர்சகர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக-வில் எஸ்.ஆர். பாலசுப்பிரமணியன்
By Balaji
|
Published on 23 Apr 2016, 12:00 AM
உண்மையின் மூச்சு உங்கள் விரலில்
மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.
Balaji
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel








