Delimitation எதிர்ப்பு. தமிழகம் முழுவதும் உயரப் பறந்த கருப்பு கொடி- வீதிகளில் மக்கள் முழக்கம்- VIDEO GALLERY

Published On:

| By Mathi

DMK Protest

மத்தியில் ஆளும் பாஜக அரசின் தென்னிந்திய மாநிலங்களுக்கு அநீதி இழைக்கும் மக்களவை தொகுதிகள் மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் வீடுகள், பொது இடங்களில் கருப்பு கொடிகள் ஏற்றப்பட்டு போராட்டம் நடத்தப்பட்டது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் கருப்பு கொடி ஏற்றி மசோதா நகலை தீயிட்டு எரித்து முழக்கங்களை எழுப்பி போராட்டம் நடத்தினார்.

ADVERTISEMENT

தமிழகம் முழுவதும் நடந்த போராட்டத்தின் வீடியோ காட்சிகள்

முதல்வர் மு.க.ஸ்டாலின்..

சென்னையில் திமுக எம்.எல்.ஏ. எழிலன் நாகநாதன், கலைஞர் மகள் செல்வி உள்ளிட்டோர் போராட்டம் நடத்தினர்.

ADVERTISEMENT

திமுக தலைமை அலுவலகமான சென்னை அண்ணா அறிவாலயத்தில்..

சென்னை ஆயிரம் விளக்கு

ADVERTISEMENT

அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இல்லத்தில்..

திருச்சியில் பொதுமக்கள் போராட்டம்

தூத்துக்குடியில் அமைச்சர் கீதா ஜீவன் இல்லத்தில்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share