தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களுக்கும் பொறுப்பு அமைச்சர்களை முதல்வர் விஜய் (CM Vijay) நியமித்துள்ளார்.
மாவட்டங்களுக்கான பொறுப்பு அமைச்சர்கள் (District In-Charge Ministers) விவரம்
- விழுப்புரம், கடலூர் – என். ஆனந்த்
- சென்னை, திருவண்ணாமலை – ஆதவ் அர்ஜுனா
- மயிலாடுதுறை – பி. வெங்கடரமணன்
- திருவள்ளூர் – ரா. குமார்
- திருநெல்வேலி – நெ. மரிய வில்சன்
- பெரம்பலூர் – ராஜ்மோகன்
- காஞ்சிபுரம் – க. தென்னரசு
- திருப்பூர் – டாக்டர் கே.ஜி. அருண்ராஜ்
- செங்கல்பட்டு – த. சரத்குமார்
- கள்ளக்குறிச்சி – வன்னி அரசு
- இராணிப்பேட்டை – வ. காந்திராஜ்
- தருமபுரி, அரியலூர் – ப. ராஜ்குமார்
- நாகப்பட்டினம் – ஏ.எம். ஷாஜகான்
- தஞ்சாவூர் – வினோத்
- திருச்சி – ரமேஷ்
- கரூர் – சி. விஜயலஷ்மி
- நாமக்கல் – த. லோகேஷ் தமிழ்செல்வன்
- திருப்பத்தூர் – ஆர்.வி. இரஞ்சித்குமார்
- நீலகிரி – செ. கமலி
- வேலூர் – ம. விஜய் பாலாஜி
- ஈரோடு – கே.ஏ. செங்கோட்டையன்
- கோவை – வே. சம்பத்குமார்
- மதுரை, தேனி – ஆர். நிர்மல்குமார்
- புதுக்கோட்டை – ஜா. முகமது பர்வேஸ்
- சிவகங்கை – டாக்டர் டி.கே. பிரபு
- கிருஷ்ணகிரி – எஸ். கீர்த்தனா
- விருதுநகர் – கு. ஜெகதீஸ்வரி
- திருவாரூர் – பெ. விஸ்வநாதன்
- தூத்துக்குடி – ஸ்ரீநாத்
- இராமநாதபுரம் – பெ. மதன் ராஜா
- சேலம் – ஆ. விஜய் தமிழன் பார்த்திபன்
- கன்னியாகுமரி – செ. ராஜேஷ் குமார்
- தென்காசி – ராஜீவ்
- திண்டுக்கல் – க. விக்னேஷ்




பணிகள் என்ன?
மேலும் வருவாய் மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்களாக நியமனம் செய்யப்பட்ட மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள்
- சம்பந்தப்பட்ட ஆட்சித் தலைவர்கள், மாவட்ட கண்காணிப்பு அலுவலர்கள் (Monitoring Officers)
- அனைத்துத் துறை சார்ந்த அலுவலர்களுடன்
ஒருங்கிணைந்து - திட்டப் பணிகளை துரிதப்படுத்துதல்
- நலத்திட்ட உதவிகள் பொதுமக்களுக்கு சென்றடைவதை கண்காணித்தல்
- பேரிடர் காலங்களில் நிவாரணம் வழங்குதல்
- தேவையான ஆலோசனைகள் வழங்குதல் போன்றவற்றை மேற்கொள்ளுமாறு அரசு ஆணையிடுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
