வேலைவாய்ப்பு: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் பணி!

Published On:

| By Kavi

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் காலியாக உள்ள ஒரு பணியிடத்தை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் தன்மை: ஜெனரல் மேனேஜர்

பணியிடம்: 1

வயதுவரம்பு: 55க்கு மிகாமல் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: B.E / B.Tech

கடைசி தேதி: 23-06-2024.

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்து கொள்வோம்.

ஆல் தி பெஸ்ட் 

ஜெகன்மோகன் ரெட்டி வெளிநாடு செல்ல கூடாது : சிபிஐ கடும் வாதம்!

சவுக்கு சங்கரை தொடர்ந்து… டெல்லியில் பெலிக்ஸ் கைது!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share