லஞ்ச ஒழிப்புத் துறை ஏடிஜிபியாக அருண் ஐபிஎஸ் நியமனம்!

Published On:

| By Kavi

தமிழகத்தில் மூன்று ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து இன்று (மே 25) அரசு பிறப்பித்துள்ள உத்தரவில்,

ADVERTISEMENT

சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி மகேஸ்வர் தயாள், சென்னை காவல்துறை நிர்வாக ஏடிஜிபியாகவும்,

காத்திருப்போர் பட்டியலில் இருந்த முன்னாள் சென்னை காவல் ஆணையர் அருண் லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவு கூடுதல் காவல்துறை தலைமை இயக்குனராகவும் (ஏடிஜிபி)

ADVERTISEMENT

காத்திருப்போர் பட்டியலில் இருந்த அன்பு ஐபிஎஸ், சென்னை சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share