நீட் எதிர்ப்பு: சென்னை போராட்டத்தில் திரண்ட திரை உலகம்

Published On:

| By Minnambalam Desk

Anti-NEET: Kollywood Gathers at Chennai Protest

நீட் தேர்வுக்கு எதிராக சென்னையில் இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் சார்பில் தற்போது கண்டனப் போராட்டம் நடத்தி வருகிறது.

இந்தப் போராட்டத்தில் இயக்குநர்கள் பா.ரஞ்சித், வெற்றிமாறன், அமீர், அருண் மாதேஸ்வரன், பாடகர் அறிவு, இசை அமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் உள்ளிட்ட தமிழ் திரை உலகத்தைச் சேர்ந்தவர்கள் பெரும் எண்ணிக்கையில் திரண்டுள்ளனர்.

ADVERTISEMENT

நேரலை..

🔴LIVE: நீலம் சார்பில் நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம் நேரலை  | Neelam | NEET Protest | Pa Ranjith
Photo of author
Minnambalam Desk
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share