அதிமுக மாஜிக்கள் சி. விஜயபாஸ்கர், இசக்கி சுப்பையாவுக்கு தவெக மா.செ. பதவி!

Published On:

| By Mathi

AIADMK Ex-Ministers C. Vijayabaskar and Isakki Subbaiah gets Posts in TVK

தமிழக வெற்றிக் கழகத்தில் புதியதாக 27 மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த மாவட்டங்களின் செயலாளர்களாக அதிமுக உள்ளிட்ட கட்சிகளில் இருந்து விலகி தவெகவில் இணைந்தவர்களுக்கும் பதவி வழங்கி உள்ளார் முதல்வர் விஜய்.

தவெகவில் உருவாக்கப்பட்ட புதிய மாவட்டங்கள்:

  1. விருதுநகர் மேற்கு மாவட்டம்
  2. மதுரை வடக்கு மாவட்டம்
  3. மதுரை மாநகர் மத்திய மாவட்டம்
  4. மதுரை கிழக்கு மாவட்டம்
  5. புதுக்கோட்டை மேற்கு மாவட்டம்
  6. நாமக்கல் தென்கிழக்கு மாவட்டம்
  7. தேனி வடகிழக்கு மாவட்டம்
  8. தேனி தென்மேற்கு மாவட்டம்
  9. தூத்துக்குடி மத்திய மாவட்டம்
  10. திருவள்ளூர் வடமேற்கு மாவட்டம்
  11. திருப்பூர் தென்கிழக்கு மாவட்டம்
  12. திருப்பத்தூர் தெற்கு மாவட்டம்
  13. திருநெல்வேலி தெற்கு மாவட்டம்
  14. திருநெல்வேலி கிழக்கு மாவட்டம்
  15. திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம்
  16. திண்டுக்கல் தென்மேற்கு மாவட்டம்
  17. தருமபுரி புறநகர் மேற்கு மாவட்டம்
  18. சேலம் மத்திய மேற்கு மாவட்டம்
  19. சேலம் தெற்கு மாவட்டம்
  20. சென்னை தெற்கு மாவட்டம்
  21. செங்கல்பட்டு வடக்கு மாவட்டம்
  22. செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம்
  23. கோவை கிழக்கு மாவட்டம்
  24. கிருஷ்ணகிரி தென்கிழக்கு மாவட்டம்
  25. கரூர் தெற்கு மாவட்டம்
  26. ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டம்
  27. ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்டம்

இதில் அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர்- புதுக்கோட்டை மேற்கு மாவட்ட செயலாளர்; முன்னாள் அமைச்சர் இசக்கி சுப்பையா- திருநெல்வேலி கிழக்கு மாவட்ட செயலாளர்; முன்னாள் எம்.எல்.ஏ. சத்யபாமா- திருப்பூர் தென்கிழக்கு மாவட்ட செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது

ADVERTISEMENT

விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளராக அமைச்சர் கீர்த்தனா; தூத்துக்குடி மத்திய மாவட்ட செயலாளராக அமைச்சர் ஸ்ரீநாத் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share