அதிமுக-வில் திமுக முன்னாள் அமைச்சர்

By Balaji

|

Published on 23 Apr 2016, 12:00 AM

திருச்சியில், திமுக-வினர் மத்தியில் செல்வாக்குடன் இருந்த முன்னாள் வனத்துறை அமைச்சர் செல்வராஜ் இன்று அதிமுக-வில் இணைந்துள்ளார். இவர், இதற்குமுன்னர் திமுக-விலிருந்து விலகி, மதிமுக-வில் இணைந்து, பின்னர் மீண்டும் திமுக-வில் இணைந்தவர். அவருக்கு, திமுக தலைவர் கருணாநிதி, 2006ம் ஆண்டுத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்து, அமைச்சர் பதவியும் அளித்தார். தலைமையுடன் அதிருப்தியில் இருந்த அவர், இன்று போயஸ்கார்டனில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவைச் சந்தித்து தன்னை அதிமுக-வில் இணைத்துக் கொண்டார்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Balaji

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel