மணல்கொள்ளையைத் தடுக்கவில்லை அதிமுக அரசு: சீமான்

By Balaji

|

Published on 21 Apr 2016, 12:00 AM

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறது. ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளரை அக்கட்சியின் தலைவர் சீமான் அறிமுகப்படுத்திப் பேசினார். அப்போது அவர், ‘அதிமுக அரசு தமிழகத்தில் நடைபெற்ற மணல் கொள்ளையைத் தடுக்கவில்லை. மாறாக, இந்த அதிமுக அரசு மணல் கொள்ளைக்கு எதிராகப் போராடுபவர்கள்மீது வழக்குப்பதிவு செய்திருக்கிறது’ என்று அதிமுக அரசை விமர்சித்துப் பேசினார்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Balaji

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel