தேர்தலில் பணத்துக்காக வாக்களிப்பவர்கள் 25 சதவீதம் பேர்- சீமான்

By Balaji

|

Published on 18 Apr 2016, 12:00 AM

புவனகிரி, காட்டுமன்னார்குடி, சிதம்பரம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து சிதம்பரத்தில் வாக்கு சேகரித்து வரும் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “ தேர்தலில் பணத்தை பெற்றுக் கொண்டு வாக்களிப்பவர்கள் 25 சதவிகிதம் பேர்தான். மீதி 75 சதவிகித மக்கள் வாக்களித்தால் மட்டுமே அதிமுக, திமுக என்ற இரு கொள்ளையடிக்கும் கட்சிகளை அகற்ற முடியும். தமிழகத்தில் மட்டும் தான் முதல்வர்களாக இருப்பவர்கள் சாரய ஆலைகளின் முதலாளியாக இருக்கிறார்கள். வேறு எந்த மாநிலத்திலும் இதுபோல் இல்லை. சாராய ஆலைகள் நடத்துபவர்களா மது விலக்கை அமல்படுத்துவார்கள்.” என்றார்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Balaji

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel