தேமுதிக வழக்கறிஞர் பிரிவு, ராஜேஷ் லக்கானியிடம் புகார்

By Balaji

|

Published on 18 Apr 2016, 12:00 AM

தேமுதிக வழக்கறிஞர் பிரிவு மாநில துணை செயலாளர் வி.டி.பாலாஜி தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானிக்கு புகார் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த புகார் கடிதத்தில், ‘தேமுதிக-வில் இருந்து பிரிந்து சென்றவர்கள், தொடர்ந்து தேமுதிக கட்சி கொடியையும், விஜயகாந்த் படத்தையும் பயன்படுத்தி வருகிறார்கள். இதைத் தடுக்க வேண்டும். கட்சி கொடியையும், விஜயகாந்த் படத்தையும் தொடர்ந்து பயன்படுத்தினால் அவர்கள் மீது தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Balaji

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel