திமுக தேர்தல் அறிக்கை ஏமாற்று வேலை: கொங்கு ஈஸ்வரன்

By Balaji

|

Published on 21 Apr 2016, 12:00 AM

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் கொங்குநாடு தேசிய மக்கள் கட்சி சார்பில் கோவையில் போட்டியிடும் 10 வேட்பாளர்களை அக்கட்சியின் தலைவர் கொங்கு ஈஸ்வரன் நேற்று அறிமுகப்படுத்திப் பேசினார். அப்போது அவர், ‘பொதுச் சொத்துக்களைக் கொள்ளையடித்த பல முன்னாள் திமுக-வினருக்கு இந்த தேர்தலில் சீட்டு கொடுக்கப்பட்டுள்ளது. திமுக-வின் தேர்தல் அறிக்கை ஒரு ஏமாற்று வேலை’ என்று திமுக-வை சாடினார்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Balaji

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel