மதுரையில் சூறாவளி பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர் மக்கள் நலக் கூட்டணியினர். மதுரை மாவட்ட மத்திய தொகுதி தேமுதிக வேட்பாளர் சிவமுத்துகுமாரை ஆதரித்து மதுரை காளவாசல்,ஒபுளபடித்துறை அருகே வைகோ பிரச்சாரம் செய்தார். அவர் சென்ற பின் விடுதலை சிறுத்தைகள் மதுரை மாவட்ட செயலாளர் கதிரவன் தலைமையில் வீதி வீதியாக ‘ஊழல் ஆட்சிக்கு முடிவு கட்டுவோம். ஆட்சிக்கு மாற்று மக்கள் நலக் கூட்டணியே’ என்று பிரச்சாரம் செய்தனர்.‘நம் மக்கள் நலக் கூட்டணியை பார்த்து மிரண்டு தான் அடிக்கடி இரண்டு கட்சிகள் வேட்பாளரை மாற்றுகின்றனர். தொகுதியில் கூட்டணி கட்சியினர் கூட தவறாமல் பிரச்சாரத்துக்கு போய்விடவேண்டும். அப்போதான் அவர்கள் நம் கட்சி நிற்கும் தொகுதிகளில் தவறாமல் வருவார்கள். ‘ என முடிவெடுத்து தொகுதி முழுக்க பிரச்சாரத்தை தொடர்கின்றனர்
திமுக அதிமுக வேட்பாளர்கள் மாற்றம். மக்கள் நலக் கூட்டணியைக் கண்டு பயமா?
By Balaji
|
Published on 18 Apr 2016, 12:00 AM
உண்மையின் மூச்சு உங்கள் விரலில்
மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.
Balaji
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel








