கேரளா: காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு

Published On:

| By Balaji

140 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட கேரளாவில், வருகிற மே 16-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளநிலையில், டெல்லியிலுள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் 83 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இப்பட்டியலில்அம்மாநில முதல்வர் உம்மன் சாண்டி, ரமேஷ் சென்னிதலா, முரளிதரன், பத்மஜா, ரோஜி எம்.ஜான், ஹிபி ஈடன் உட்பட பலரது பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

Photo of author
Balaji
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share