ஆதரவு கேட்டு விஜய் கடிதம்.. சிபிஎம் நாளை முடிவு: பெ. சண்முகம்

Published On:

| By Mathi

CPIM Shanmugam

தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்க சிபிஎம் கட்சியின் ஆதரவை கோரியுள்ளார் விஜய்.

இது தொடர்பாக சிபிஎம் தமிழ் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் ANI செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், “எங்கள் கட்சிக்கு விஜய் கடிதம் அனுப்பி உள்ளார். எங்களது தமிழ் மாநிலக் குழு கூட்டம் நாளை நடைபெற உள்ளது. அதில் விவாதித்து எங்களது முடிவைத் தெரிவிப்போம்” என்றார்.

ADVERTISEMENT

மேலும், “தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவித்துள்ளது அவர்களது முடிவு.. அது தொடர்பாக நாங்கள் கருத்து தெரிவிக்க முடியாது” என்றும் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share