தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது.
தேர்தல் பிரச்சாரங்கள் களைகட்டியிருக்கும் நிலையில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்ற போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்தசூழலில் நமது மின்னம்பலம் 234 தொகுதிகளிலும் மக்களை நேரடியாக சந்தித்து மெகா சர்வே நடத்தியது.
மார்ச் 20 முதல் மார்ச் 31ஆம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு தொகுதியிலும் 400 பேர் வீதம் 234 தொகுதிகளில் 93,600 பேரிடம் வயது, சாதி எண்ணிக்கைகளுக்கு ஏற்ப நடத்தப்பட்ட துல்லியமான கருத்து கணிப்பு முடிவுகள் ஏப்ரல் 9 முதல் மின்னம்பலம் இணையதளத்தில் தொடர்ச்சியாக வெளியாகிறது.
இதில் வானூர் சட்டப்பேரவைத் தொகுதியை கைப்பற்றப்போவது யார் என பார்க்கலாம்…
வானூர் வாக்காளர்கள்

வயது வாரியான வாக்காளர்கள் : ஆண்- பெண்



சாதி வாரியான வாக்காளர்கள்

2021 – சட்டமன்ற தேர்தல் வெற்றி

2024 நாடாளுமன்ற தேர்தல் வெற்றி

2026 – மின்னம்பலம் சர்வே முடிவு

வானூர் தனி தொகுதியில் 2021-ல் அதிமுக வெற்றி பெற்றது. இந்த முறை சிட்டிங் எம்.எல்.ஏ. சக்கரபாணிக்கு பதிலாக முருகன் அதிமுக வேட்பாளராக களமிறங்குகிறார். கடந்த முறை தன்னை எதிர்த்து போட்டியிட்ட விசிக வேட்பாளர் வன்னி அரசுவை 21,727 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
திமுக வேட்பாளராக கெளதம் திராவிடமணி களத்தில் இருக்கிறார் 2001-ல் இருந்தே அதிமுக தொடர்ந்து வெற்றி பெற்று வரும் இந்த தொகுதியில 2026-ல் கள நிலவரப்படி சமமான போட்டி நிலவுகிறது.
தவெக சார்பில் சுரேஷ், நாதக சார்பில் கரிகாலன் ஆகியோர் களம் காண்கின்றனர்.
நமது சர்வே முடிவுபடி,
திமுக கூட்டணி- 38%
அதிமுக கூட்டணி -40%
தவெக-17%
நாதக-5% வாக்குகள் பெறும்
கடும் போட்டிக்கு மத்தியில் அதிமுக வேட்பாளர் முருகன் முன்னிலையில் இருக்கிறார்.
கருத்து கணிப்பின் முடிவுகள் 3% சதவீதம் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்க சாத்தியம் உள்ளது.
அடுத்த தொகுதி சர்வே முடிவு விரைவில்
