நண்பர் கூட இன்னைக்கு ஜூஸ் கடைக்கு போயிருந்தேன். ஆளுக்கு ஒரு லெமன் ஜூஸ் சொல்லிட்டு பேசிக்கிட்டு இருந்தோம்.
நண்பர், “எலக்ஷன் முடியுற நேரத்துல ஜூன் 1-ஆம் தேதி நம்ம பிரதமர் மோடி மீண்டும் தமிழ்நாட்டுக்கு வர்றான்னு” சொன்னாப்ல…
“ஆமாமா… எலக்ஷன் ஆரம்பிச்சபோது இங்க வந்து தமிழ் பேசமுடியல வருத்தப்படுறேன்னு சொன்னாப்ல. அப்புறம் இங்க தேர்தல் முடிஞ்சதும் ஒடிசாவுல போய் தமிழர்கள் திருடர்கள்னு சொன்னாரு.. இனி மறுபடியும் தமிழகனாக பிறக்க முடியலன்னு உருட்டுவாருன்னு” சொன்னாப்ல…
“எப்படி நண்பா இப்படி புட்டு புட்டு வைக்குறீங்கன்னு” கேட்டேன்…
“இதெல்லாம் எத்தனையோ தடவை பார்த்தாச்சுன்னு” சொன்னாப்ல…
நீங்க அப்டேட்ஸ் பாருங்க…
குறைந்தபட்ச நேர்மை என்பது சாப்பிட இலை கழுவும்போதே கை கழுவுவதுதான்
அப்புறம் வாங்கிக்கலாம் தேவைப்படும்போது வாங்கிக்கலாம்னு நினைச்சி இன்னைக்கு எட்டாத உயரத்தில் போய் உட்கார்ந்துக்குச்சி பவுன் விலை…
ச ப் பா ணி
தவறு செய்வதற்கு வருந்தியவர்களை விட.. தவறு செய்து மாட்டிக் கொண்டதற்காக வருந்துபவர்களே அதிகம்


ஊழல்வாதிகளிடம் இருந்து பணத்தை பறித்து உரியவர்களிடம் ஒப்படைப்பேன் – மோடி
தேர்தல் பத்திரம். கார்ப்பரேட்கள் வாஷிங் மெஷின் எல்லாம் மனதில் வந்து போகிறது.
ஹாய் னு ஒரு மெசஞ் தா அனுப்புனன் சார்.. அதுக்கு போயி எனக்கு கல்யாணம் ஆகிடுச்சி,2 குழந்தை இருக்கு மாமனார் இருக்காரு ,மாமியார் இருக்காரு ,நாத்தனார் இருக்காருனு அவ வாழ்க்கை வரலாறாயே சொல்லி பிளாக் பன்னிட்டு போய்ட்டா சார்… ஹாய் சொன்னது குத்தமா
ச ப் பா ணி
என்ன பெரிய காதலின் வலி..


