இன்னைக்கு நம்ம நண்பர் ஒருத்தர் இது உலக மகா நடிப்புடா சாமின்னு வாட்ஸப்ல ஸ்டேட்டஸ் போட்ருந்தாரு. Update kumaru memes jokes
“என்ன நண்பா… எதை சொல்றீங்கன்னு” கேட்டேன்?
“அட, இதுகூடவா தெரியாது. இன்னைக்கு நடந்த மதிமுக நிர்வாகக் குழு கூட்டத்தை தான் கலாய்ச்சி பதிவு போட்டேன்னு” சொன்னாப்ல.
“ஏன் நண்பா அப்படி சொல்றீங்கன்னு” கேட்டேன்?
“நேத்து துரை வைகோ மட்டும் நான் ரிசைன் பண்றேன்னு சொல்லாம இருந்திருந்தா, இன்னைக்கு இவ்வளவு பெரிய மீடியா அட்டென்ஷன் கிடைச்சிருக்குமான்னு” கேட்டாப்ள…
“இல்லைன்னு” சொன்னேன்.
“அவ்வளவு தான் டிராமா க்ளோஸ்ன்னு” சொன்னாப்ல…
நீங்க அப்டேட்ஸ் பாருங்க…
ச ப் பா ணி
வேகாத வெயிலில் குடும்பத்தோடு வெளியே போய்விட்டு வீட்டுக்கு வரும்போது..
மைண்ட்வாய்ஸ்: இன்னிக்கு அவுட்டிங் போகனும்னு நான் கேட்டனா???

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
ஏன்னே வெர்சுவல் வாரியரை அடிச்சீங்க..?
பின்ன என்னப்பா..? நம்ம கட்சிக்கு அடுத்த பொது செயலாளர் பிரியா வாரியரான்னு கேட்கறான்ப்பா..

ச ப் பா ணி
“இறைவன் திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப போகிறார்” – நயினார் நாகேந்திரன்
god mind voice :படைத்தல், காத்தல், அழித்தல், ஆட்சியை வீட்டுக்கு அனுப்புதல்..next

அதுல பாருங்க பாக்கெட்ல இருந்து பணம் எடுத்து கொடுத்த வரைக்கும் செலவு சிக்கனமாக தான் இருந்தது..! மொபைலை எடுத்து பணம் கொடுக்க ஆரம்பிச்ச பிறகு தண்ணி மாதிரி செலவு ஆகுது..!!

கடைநிலை ஊழியன்
தொட்டு தொட்டு பேசும் சுல்தானா, அமலா ஷாஜி வெர்சன் ரிலீஸ் ஆகிருக்கு பிரண்ட்ஸ்..
பாத்து ரத்தம் கக்கி சாகுங்க..
Mannar & company™🕗
இப்படித்தான் ஞாயித்துக்கிழமை ஆனா போதும் கூட்டம் கூட்டமா கிளம்பிறாங்க..
கறிக்கடைக்கும்,
சலூன்க்கடைக்கும்!
ஞாயிற்றுக்கிழமை

ச ப் பா ணி
மற்ற நாட்கள் எல்லாம்
எதற்கும் பழகிக்கொண்டுவிடும் போல..
மாசக்கடைசி மட்டும் தான் கல்லடிபட்ட நாய் போல அனத்துகிறது.
செங்காந்தள்
ஞாயிற்றுக்கிழமைக்கு எப்பேர்ப்பட்ட வர்களையும் உயிர்த்தெழ வைக்கும் சக்தி உண்டு…!!!
