மதுரை மத்திய தொகுதியில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.
மதுரை மத்திய தொகுதியில் திமுக முன்னாள் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், இரட்டை இலை சின்னத்தில் சுந்தர் சி, தமிழக வெற்றி கழகம் சார்பில் மதூர் பத்ருதீன் ஆகியோர் களம் கண்டனர்.
இதில் தமிழக வெற்றி கழக வேட்பாளர் 19128 வாக்குகள் வித்தியாசத்தில் 63,414 வாக்குகள் பெற்று பழனிவேல் தியாகராஜனை தோற்கடித்துள்ளார்.
பழனிவேல் தியாகராஜன் 44,286 வாக்குகள் பெற்றுள்ளார்.
இயக்குனர் சுந்தர் சி 33 ஆயிரத்து 538 வாக்குகள் பெற்று மூன்றாம் இடம் பிடித்துள்ளார்.
