மயிலாப்பூரில் தவெக வெற்றி!

Published On:

| By Kavi

மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றி கழகம் வெற்றி பெற்றுள்ளது.

தமிழக வெற்றி கழக வேட்பாளர் வெங்கட்ரமணன் 28927 வாக்குகள் பெற்று திமுக வேட்பாளர் வேலுவை தோற்கடித்துள்ளார்.

ADVERTISEMENT

வேலு 41,098 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார்.

பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தர்ராஜன் 32,328 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தில் உள்ளார்.

ADVERTISEMENT

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share