வேலைவாய்ப்பு : BHEL – நிறுவனத்தில் பணி!

Published On:

| By Kavi

திருச்சியில் செயல்பட்டு வரும் BHEL நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்:20

ADVERTISEMENT

பணியின் தன்மை: quality engineer, quality supervisor

வயதுவரம்பு:22 – 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.

ADVERTISEMENT

கல்வித் தகுதி: டிப்ளமோ முடித்து இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம்: ரூ.45,000/- – ரூ.84,000/-

ADVERTISEMENT

கடைசி தேதி: 11.6.2025

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்து கொள்வோம்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share