வெயிலின் பிடியில் சிக்கிய டாப் 50 இந்திய நகரங்கள்!

Published On:

| By Mathi

Heat India

நாடு முழுவதும் வெப்ப அலை மிகக் கடுமையாக உள்ளது. இந்திய வானிலை மைய தரவுகளின் படி இந்தியாவில் 50க்கும் மேற்பட்ட நகரங்களில் 110 டிகிரி பாரன்ஹீட் முதல் 116.4 டிகிரி பாரன்ஹீட் வரை வெயில் பதிவாகி உள்ளது.

இந்தியாவின் 50 நகரங்களில் பதிவான வெயில் நிலவரம்:

நகரம்மாநிலம்செல்சியஸ் (∘C)பாரன்ஹீட் (∘F)
அகோலா (Akola)மகாராஷ்டிரா46.9116.4
அமராவதி (Amravati)மகாராஷ்டிரா46.8116.2
பாண்டா (Banda)உத்தரப் பிரதேசம்46.6115.9
வர்தா (Wardha)மகாராஷ்டிரா46.4115.5
யவத்மால் (Yeotmal)மகாராஷ்டிரா46.0114.8
பிரயாக்ராஜ் (Prayagraj)உத்தரப் பிரதேசம்45.7114.3
நாக்பூர் (Nagpur)மகாராஷ்டிரா45.4113.7
அடிலாபாத் (Adilabad)தெலங்கானா45.3113.5
சந்திராபூர் (Chandrapur)மகாராஷ்டிரா45.0113.0
கஜுராஹோ (Khajuraho)மத்தியப் பிரதேசம்45.0113.0
அகமதாபாத் (Ahmedabad)குஜராத்44.8112.6
அனந்தபூர் (Anantapur)ஆந்திரப் பிரதேசம்44.8112.6
ஜார்சுகுடா (Jharsuguda)ஒடிசா44.8112.6
புர்சத்கஞ்ச் (Fursatganj)உத்தரப் பிரதேசம்44.7112.5
கட்சிரோலி (Gadchiroli)மகாராஷ்டிரா44.6112.3
வாஷிம் (Washim)மகாராஷ்டிரா44.6112.3
அம்ரேலி (Amreli)குஜராத்44.5112.1
பிலாஸ்பூர் (Bilaspur)சத்தீஸ்கர்44.4111.9
கோண்டியா (Gondia)மகாராஷ்டிரா44.4111.9
ராஜ்கோட் (Rajkot)குஜராத்44.4111.9
சாகர் (Sagar)மத்தியப் பிரதேசம்44.4111.9
நிஜாமாபாத் (Nizamabad)தெலங்கானா44.3111.7
பிரம்மபுரி (Brahmapuri)மகாராஷ்டிரா44.2111.6
காந்திநகர் (Gandhinagar)குஜராத்44.2111.6
ஹமிர்பூர் (Hamirpur)உத்தரப் பிரதேசம்44.2111.6
நார்னால் (Narnaul)ஹரியானா44.2111.6
ராய்ப்பூர் (Raipur)சத்தீஸ்கர்44.2111.6
கான்பூர் பர்ரா (Kanpur Barra)உத்தரப் பிரதேசம்44.1111.4
ஜான்சி (Jhansi)உத்தரப் பிரதேசம்44.0111.2
மண்ட்லா (Mandla)மத்தியப் பிரதேசம்44.0111.2
வாரணாசி பி.எச்.யு (Varanasi BHU)உத்தரப் பிரதேசம்44.0111.2
ஆக்ரா (Agra)உத்தரப் பிரதேசம்43.9111.0
துர்க் (Durg)சத்தீஸ்கர்43.9111.0
புஜ் (Bhuj)குஜராத்43.8110.8
ராய்ப்பூர் மனா (Raipur Mana)சத்தீஸ்கர்43.8110.8
பதிண்டா (Bhatinda)பஞ்சாப்43.7110.7
சோன்பூர் (Sonepur)ஒடிசா43.7110.7
அலிகார் (Aligarh)உத்தரப் பிரதேசம்43.6110.5
குணா (Guna)மத்தியப் பிரதேசம்43.6110.5
ரோஹ்தக் (Rohtak)ஹரியானா43.6110.5
சத்னா (Satna)மத்தியப் பிரதேசம்43.6110.5
டிட்லகர் (Titlagarh)ஒடிசா43.6110.5
புல்டானா (Buldhana)மகாராஷ்டிரா43.5110.3
ஹர்தோய் (Hardoi)உத்தரப் பிரதேசம்43.5110.3
ஜபல்பூர் (Jabalpur)மத்தியப் பிரதேசம்43.5110.3
லக்னோ (Lucknow)உத்தரப் பிரதேசம்43.5110.3
புது டெல்லி (New Delhi Ridge)டெல்லி43.5110.3
ரேவா (Rewa)மத்தியப் பிரதேசம்43.5110.3
சுல்தான்பூர் (Sultanpur)உத்தரப் பிரதேசம்43.5110.3
அவுரங்காபாத் (Aurangabad)மகாராஷ்டிரா43.4110.1
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share