தங்கம் வாங்க போறீங்களா? ஷாக் கொடுக்கும் இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்!

Published On:

| By Pandeeswari Gurusamy

Gold

சென்னையில் இன்று (மே 21) ஒரு சவரன் தங்கம் ரூ.480 வரை உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச சந்தை நிலவரம், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு, உலகளாவிய தங்கத்தின் தேவை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கம் மற்றும் வெள்ளி விலை அவ்வப்போது ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. இந்நிலையில் இன்று ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.5000 வரை உயர்ந்துள்ளது.

ADVERTISEMENT

இன்றைய தங்கம் விலை

சென்னையில் இன்று ஒரு கிராம் 22 கேரட் ஆபரணத்தங்கம் ரூ.60 உயர்ந்து ரூ.14,810க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.480 உயர்ந்து ரூ.1,18,480க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல் 18 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.90 உயர்ந்து ரூ.12,425க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT

இன்றைய வெள்ளி விலை

சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.5 உயர்ந்து ரூ.290க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.5000 உயர்ந்து ரூ.2,90,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த 10 நாட்களில் தங்கம் விலை நிலவரம்
20-5-20261,18,000
19-5-20261,18,960
18-5-20261,18,000
17-5-20261,18,000
16-5-20261,18,000
15-5-20261,18,120
14-5-20261,20,400
13-5-20261,20,000
12-5-20261,14,640
11-5-20261,12,800

கடந்த 10 நாட்களில் வெள்ளி விலை நிலவரம்

20-5-2026285
19-5-2026300
18-5-2026300
17-5-2026290
16-5-2026290
15-5-2026305
14-5-2026315
13-5-2026320
12-5-2026300
11-5-2026285
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share