821 காலி பணியிடங்கள்: TNPSC குரூப் -2, 2A தேர்வு.. ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்- செப்.9 கடைசி நாள்- முழு விவரம்!

Published On:

| By Mathi

TNPSC Group 2, 2A Exams: Online Application Open- Last Date Sep. 9

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) குரூப் 2 , குரூ 2A பதவிகளுக்கான முதல் நிலைத் தேர்வு நவம்பர் 1-ந் தேதி நடைபெறுகிறது.

இந்த தேர்வுகளுக்கு ஆன்லைனில் ஆகஸ்ட் 11-ந் தேதி முதல் செப்டம்பர் 9-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

ADVERTISEMENT

தேர்வர்கள் தேர்வுக் கட்டணத்தை UPI மூலமாகவும் செலுத்தலாம்.

Group 2, Group 2A பணிகளுக்கான பதவிகள் மற்றும் காலிப் பணியிடங்களின் விவரங்கள்:

டிஎன்பிஎஸ்சி அறிவிக்கை முழுமையாக

ADVERTISEMENT
Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share