வேலைவாய்ப்பு : TNMRB-யில் பணி!

Published On:

| By Kavi

TN MRB Prosthetic Craftsman Vacancy 2025

தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வாணையம் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள் : 8

ADVERTISEMENT

பணியின் தன்மை : Assistant Medical Officer

வயது வரம்பு : 60 வயதுக்குள் இருக்க வேண்டும்.

ADVERTISEMENT

கல்வித் தகுதி : HPIM (Ayurveda) or GCIM (Ayurveda) or L.I.M. (Ayurveda) or a degree in B.A.M.S

கடைசித் தேதி : 18-09-2025

ADVERTISEMENT

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்து கொள்ளவும்.

ஆல் தி பெஸ்ட்

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share