வேலைவாய்ப்பு: TNGCC-ல் பணி!

Published On:

| By Kavi

தமிழ்நாடு பசுமை காலநிலை நிறுவனம் (TNGCC) புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. Tngcc recruitment 2025

பணியிடங்கள் : 3

ADVERTISEMENT

பணியின் தன்மை :Social Specialist Manager, Environmental Planner- Deputy Manager

வயது வரம்பு : 45 வயதுக்குள் இருக்க வேண்டும்.

ADVERTISEMENT

ஊதியம் : ரூ. 75,000 – 85,000/-

கல்வித் தகுதி: graduation, master degree

ADVERTISEMENT

கடைசித் தேதி: 02-7-2025

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்து கொள்வோம்.

ஆல் தி பெஸ்ட் Tngcc recruitment 2025

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share