வேலைவாய்ப்பு : ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு!

Published On:

| By Kavi

TN TRB Assistant Professor Recruitment 2025

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2,708 உதவிப் பேராசிரியர் காலி பணியிடங்களுக்கு நேரடி நியமன அறிவிக்கையை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 2708

ADVERTISEMENT

பணியின் தன்மை : Assistant Professor

கல்வித் தகுதி : Master degree with minimum of 55% mark, M.Phil/Ph.D

ADVERTISEMENT

ஊதியம் : ரூ.57,700 – 1,82,400

வயது வரம்பு: 57 வயதுக்குள் இருக்க வேண்டும்

ADVERTISEMENT

கடைசித் தேதி: 10-11-2025

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்து கொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share