தமிழ்நாட்டில் மாணவர் போராட்டங்களை ஒடுக்க சொன்னதே ‘தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளர்தான்’ என்பதற்கான ஆதாரங்களை இந்திய மாணவர் சங்கம் (SFI) வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக SFI மாநிலச் செயலாளர் சம்சீர் அகமது தமது எக்ஸ் பக்கத்தில், “ போராட்டத்தை ஒடுக்க சொல்லியது தலைமை செயலாளர்; முதல்வர் விஜய், தலைமை செயலாளர் உங்களுக்கு தெரியாமல் தான் உத்தரவு பிறப்பித்தாரா?” என தலைப்பிட்டு தலைமைச் செயலாளர் பிறப்பித்த உத்தரவையும் பகிரங்கப்படுத்தி உள்ளார்.


