தஞ்சாவூர் மாவட்டத்தில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 305
பணியின் தன்மை : கிராம உதவியாளர் (Village Assistant )
வயது வரம்பு : 21-37
கல்வித் தகுதி : பத்தாம் வகுப்பு
ஊதியம் : ரூ.11,100-35,100
கடைசித் தேதி : 30-08-2025
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.
ஆல் தி பெஸ்ட்
