வேலைவாய்ப்பு : TANUVAS – ல் பணி!

Published On:

| By Kavi

TANUVAS Professor Librarian Recruitment 2025

தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுகிறார்கள்.

பணியிடங்கள்: 53 TANUVAS Professor Librarian Recruitment 2025

பணியின் தன்மை: Assistant Professor, Assistant Librarian etc

வயதுவரம்பு: 40 வயதுக்குள் இருக்க வேண்டும்

கல்வித் தகுதி: BVSC, M.Sc, M.Lib, M.P.Ed

கடைசி தேதி: 06-06-2025

நேர்காணல் நடைபெறும் நாள்: 10.06.2025 & 11.06.2025

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்து கொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share