என் அனுமதியில்லாமல் யாரையும் வேலைக்கு சேர்க்கக்கூடாது: எலான் மஸ்க்

தன் அனுமதியில்லாமல் புதிதாக யாரையும் வேலைக்குச் சேர்க்கக்கூடாது என்று தன்னுடைய டெஸ்லா கார் நிர்வாகத்துக்கு எலான் மஸ்க் உத்தரவிட்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

“பாதிக்கு மேல் இழப்பு வேறு வழியில்லை”: எலான் மஸ்க்

நாள்தோறும் 32 கோடி ரூபாயை இழக்கும்போது ஊழியர்களை பணி நீக்கம் செய்வதைத் தவிர வேறு வழியில்லை – எலான் மஸ்க்

தொடர்ந்து படியுங்கள்

ட்விட்டர் நிறுவனத்திற்கு மத்திய அரசு போட்ட உத்தரவு!

எலான் மஸ்க்கின் ட்விட்டர் நிறுவனம் இந்தியாவின் புதிய தகவல் தொழில்நுட்ப சட்ட விதிகளுக்கு இணங்க வேண்டும் என்று தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ராஜூவ் சந்திர சேகர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
Elon musk ownsTesla sells 75% of it bitcoin holding crypto currency

75% பிட்காயின் இருப்பை விற்ற எலான் மஸ்க்!

உலகப் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் தனது டெஸ்லா நிறுவனத்தின் கையிருப்பில் இருந்த 75% பிட்காயின்களை விற்பனை செய்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்