செங்கல்பட்டு, காஞ்சிபுரம் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை!

இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது

தொடர்ந்து படியுங்கள்

மாண்டஸ் புயல்: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

மாண்டஸ் புயல் காரணமாகத் தமிழகத்தில் உள்ள 15 மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு இன்று (டிசம்பர் 10) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

8 மாவட்டங்களுக்கு விடுமுறை: தேர்வுகள் ஒத்திவைப்பு!

மாண்டஸ் புயல் கரையை கடக்க இருப்பதால் நாளை(டிசம்பர் 10) 8  மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

புயல் எச்சரிக்கை: 9 மாவட்டங்களுக்கு விடுமுறை!

மாண்டஸ் புயல் காரணமாக தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு!

கன மழை பாதிப்புகள் காரணமாக நாளை (நவம்பர் 15) சீர்காழி மற்றும் தரங்கம்பாடி வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.கன மழை பாதிப்புகள் காரணமாக நாளை (நவம்பர் 15) சீர்காழி மற்றும் தரங்கம்பாடி வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

கனமழை: திருவள்ளூர் மாவட்டத்துக்கு விடுமுறை!

அதி கனமழை எச்சரிக்கையை அடுத்து திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை (நவம்பர் 11) பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

தொடரும் கனமழை : எந்தெந்த மாவட்டங்களுக்கு விடுமுறை?

தமிழகத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பல்வேறு மாவட்டங்களுக்கு இன்று (நவம்பர் 4) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்