வேலைவாய்ப்பு: 14,582 காலியிடங்கள்… எஸ்எஸ்சி அறிவிப்பு!

Published On:

| By Kavi

SSC CGL Exam 2025

எஸ்எஸ்சி எனப்படும் ஸ்டாஃப் செலக்‌ஷன் கமிஷன் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள் : 14,582 SSC CGL Exam 2025

ADVERTISEMENT

பணியின் தன்மை : Assistant Section Officer, Inspector of Income Tax, Inspector, (Central Excise), Assistant Enforcement Officer, Sub Inspector, Executive Assistantம்m. Research Assistant etc

வயது வரம்பு : 18-30

ADVERTISEMENT

ஊதியம்: Pay Level-7 ரூ. 44,900 – ரூ.1,42,400

Pay Level-6 ரூ. 35,400 – ரூ.1,12,400

ADVERTISEMENT

Pay Level-5 ரூ. 29,200 – ரூ.92,300

Pay Level-4 ரூ. 25,500 – ரூ.81,100

கல்வித் தகுதி : இளங்கலை பட்டம்

கடைசித் தேதி : 04-07-2025

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்

Photo of author
Kavi

கவி... இளங்கலை தகவல் தொழில்நுட்பக் கல்வியில் பட்டம் பெற்றவர். சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகளில் தனித்த கண்ணோட்டத்துடன் 2016ஆம் ஆண்டிலிருந்து சளைக்காமல் எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share