வேலைவாய்ப்பு : அறநிலையத்துறை அறிவிப்பு!

Published On:

| By Kavi

சென்னை-26, வடபழநி, அருள்மிகு வடபழநி ஆண்டவர் திருக்கோயிலின் உப அறநிறுவனமான  வியாசர்பாடி அருள்மிகு கரபாத்திர சிவப்பிரகாச சுவாமிகள் மடாலயத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. tnhrc recruitment 2025

பணியிடங்கள்: 5

பணியின் தன்மை : எழுத்தர், அலுவலக உதவியாளர், மடப்பள்ளி, காவலர், திருவலகு

வயது வரம்பு : 18 வயது பூர்த்தியடைந்தவராகவும் 45 வயதுக்கு உட்பட்டவராகவும் இருத்தல்
வேண்டும்.

கல்வித் தகுதி : எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க
வேண்டும்.

ஊதியம் : ரூ.15700 – ரூ50,000/- மற்றும் ரூ.11,600 – ரூ.36,800/-

கடைசித் தேதி : 19.07.2025

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம். 

ஆல் தி பெஸ்ட் tnhrc recruitment 2025

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share