ஸ்ரீரங்கம் தொகுதி : உங்கள் எம்.எல்.ஏ யார்?

By Kavi

|

Published on 14 Apr 2026, 7:09 PM

Srirangam constituency Pre-Poll Survey 2026

தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது.

தேர்தல் பிரச்சாரங்கள் களைகட்டியிருக்கும் நிலையில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்ற போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT

இந்தசூழலில் நமது மின்னம்பலம் 234 தொகுதிகளிலும் மக்களை நேரடியாக சந்தித்து மெகா சர்வே நடத்தியது.

மார்ச் 20 முதல் மார்ச் 31ஆம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு தொகுதியிலும் 400 பேர் வீதம் 234 தொகுதிகளில் 93,600 பேரிடம் வயது, சாதி எண்ணிக்கைகளுக்கு ஏற்ப நடத்தப்பட்ட துல்லியமான கருத்து கணிப்பு முடிவுகள் ஏப்ரல் 9 முதல் மின்னம்பலம் இணையதளத்தில் தொடர்ச்சியாக வெளியாகிறது.  

ADVERTISEMENT

இதில் ஸ்ரீரங்கம் சட்டப்பேரவைத் தொகுதியை கைப்பற்றப்போவது யார் என பார்க்கலாம்…

 ஸ்ரீரங்கம் வாக்காளர்கள்

ADVERTISEMENT
Srirangam constituency Pre-Poll Survey 2026

வயது வாரியான வாக்காளர்கள் : ஆண்- பெண்

Srirangam constituency Pre-Poll Survey 2026
Srirangam constituency Pre-Poll Survey 2026
Srirangam constituency Pre-Poll Survey 2026

சாதி வாரியான வாக்காளர்கள்

Srirangam constituency Pre-Poll Survey 2026

2021 –  சட்டமன்ற  தேர்தல் வெற்றி

Srirangam constituency Pre-Poll Survey 2026

2024 நாடாளுமன்ற தேர்தல் வெற்றி

Srirangam constituency Pre-Poll Survey 2026

2026 – மின்னம்பலம் சர்வே முடிவு

Srirangam constituency Pre-Poll Survey 2026

நமது சர்வே முடிவுபடி, 

ஸ்ரீரங்கம்.. வைணவ திருத்தலம்.. 2011-ல் இங்க ஜெயலலிதா போட்டியிட்டு ஜெயிச்சாங்க.. அதிகமுறை அதிமுக வென்ற தொகுதி.. போன 2021-ல் திமுகவின் பழனியாண்டி அதிமுகவின் கு.ப.கிருஷ்ணனை தோற்கடிச்சார். கு.ப.கிருஷ்ணன் இப்ப தவெகவில் இருக்கிறார்..

இந்த முறை திமுக வேட்பாளராக துரைராஜ், அதிமுக வேட்பாளராக மனோகரன் போட்டியிடுறாங்க.

சிட்டிங் எம்.எல்.ஏ. பழனியாண்டிக்கு சீட் இல்லைங்கிற அதிருப்தி திமுகவில இருக்கு.

அதிமுகவிலேயும் பெரும்பான்மை முத்தரையருக்கு கொடுக்காம நாயுடு சமூகத்தைச் சேர்ந்த மனோகரனுக்கு வாய்ப்பு கொடுத்திருக்காங்கன்னு அதிருப்தி இருக்கு.

திமுக –38 %
அதிமுக –33%
தவெக- 17%
நாதக- 11% வாக்குகள் பெறும்

திமுக வேட்பாளர் துரைராஜ் வெற்றிபெற வாய்ப்பிருக்கிறது.

கருத்து கணிப்பின் முடிவுகள் 3% சதவீதம் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்க சாத்தியம் உள்ளது.  

அடுத்த தொகுதி சர்வே முடிவு விரைவில்

வெற்றி வாய்ப்பு யாருக்கு..? திருச்சிராப்பள்ளி | Trichy | Minnambalam Mega Survey Results

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel