பெரம்பூர் தொகுதி : உங்கள் எம்.எல்.ஏ யார்?

Published On:

| By Kavi

Perambur constituency Pre-Poll Survey 2026

தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது.

தேர்தல் பிரச்சாரங்கள் களைகட்டியிருக்கும் நிலையில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்ற போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT

இந்தசூழலில் நமது மின்னம்பலம் 234 தொகுதிகளிலும் மக்களை நேரடியாக சந்தித்து மெகா சர்வே நடத்தியது.

மார்ச் 20 முதல் மார்ச் 31ஆம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு தொகுதியிலும் 400 பேர் வீதம் 234 தொகுதிகளில் 93,600 பேரிடம் வயது, சாதி எண்ணிக்கைகளுக்கு ஏற்ப நடத்தப்பட்ட துல்லியமான கருத்து கணிப்பு முடிவுகள் ஏப்ரல் 9 முதல் மின்னம்பலம் இணையதளத்தில் தொடர்ச்சியாக வெளியாகிறது.  

ADVERTISEMENT

இதில் பெரம்பூர் சட்டப்பேரவைத் தொகுதியை கைப்பற்றப்போவது யார் என பார்க்கலாம்…

பெரம்பூர் வாக்காளர்கள்

ADVERTISEMENT
Perambur constituency Pre-Poll Survey 2026

வயது வாரியான வாக்காளர்கள் : ஆண்- பெண்

Perambur constituency Pre-Poll Survey 2026
Perambur constituency Pre-Poll Survey 2026
Perambur constituency Pre-Poll Survey 2026

சாதி வாரியான வாக்காளர்கள்

Perambur constituency Pre-Poll Survey 2026

2021 –  சட்டமன்ற  தேர்தல் வெற்றி

Perambur constituency Pre-Poll Survey 2026

2024 நாடாளுமன்ற தேர்தல் வெற்றி

Perambur constituency Pre-Poll Survey 2026

2026 – மின்னம்பலம் சர்வே முடிவு

Perambur constituency Pre-Poll Survey 2026

அடுத்தது தமிழ்நாட்டின் நட்சத்திர தொகுதிகளில் முக்கியமானது பெரம்பூர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் களம் காணும் தொகுதி.. திமுகவின் மூத்த தலைவரான சத்தியவாணி முத்து அம்மையார் வென்ற தொகுதி. அவர் அதிமுகவுக்கு போன போது திமுகவின் இளைஞரான பரிதி இளம்வழுதியால் தோற்கடிக்கப்பட்டவர்.

சிபிஎம் இங்கே 3 முறை வெற்றி பெற்றிருக்கு. கடந்த 2019 இடைத்தேர்தல், 2021 தேர்தல்களில் திமுகவின் ஆர்டி சேகர் வென்றார். இந்த முறையும் ஆர்டி சேகர் களம் காண்கிறார்.. அதிமுக கூட்டணியில பாமக பொருளாளர் திலகமாபா போட்டியிடுறாங்க..

நமது சர்வே முடிவுபடி, 

திமுக – 31%
அதிமுக (பாமக) –25%
தவெக- 35%
நாதக- 8% வாக்குகள் பெறும்

கடும் போட்டிக்கு மத்தியில் தவெக தலைவர் விஜய் வெற்றி பெற வாய்ப்பிருக்கிறது.

கருத்து கணிப்பின் முடிவுகள் 3% சதவீதம் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்க சாத்தியம் உள்ளது.  

அடுத்த தொகுதி சர்வே முடிவு விரைவில்

வெற்றி வாய்ப்பு யாருக்கு..? வடசென்னை | North Chennai | Minnambalam Mega Survey Results 2026
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share