சென்னை வந்தடைந்த சிஎஸ்கே வெற்றிக்கோப்பை!

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றி கோப்பை இன்று சென்னை வந்தடைந்தது.

தொடர்ந்து படியுங்கள்

“தோனி ஒரு சகாப்தம்” : சிஎஸ்கேவுக்கு குவியும் வாழ்த்து!

இந்த போட்டியில் குஜராத்தை வீழ்த்தி சிஎஸ்கே வெற்றி பெற்றது. ஐபிஎல் போட்டியில் 5 முறை சாம்பியன் பட்டம் பெற்ற அணி என்ற பெருமையை தோனி தலைமையிலான சிஎஸ்கே பெற்றுள்ளது. இந்த அணிக்கு முதல் பரிசாக ரூ.20 கோடி வழங்கப்பட்டது.

தொடர்ந்து படியுங்கள்

திக் திக் நொடிகள்..கடைசி பந்தில் கலக்கிய ஜடேஜா

ஐபிஎல் என்றாலே பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. அதைப்போலத்தான் கடந்த ஒரு மாதமாக நடைபெற்ற இந்த தொடரின் பல போட்டிகள் விறுவிறுப்புடன் சென்றது. அப்படித்தான் இந்த தொடரின் இறுதிபோட்டியும் நள்ளிரவு ரசிகர்களின் ஆரவரங்களுக்கு இடையே நடைபெற்று முடிந்தது.

தொடர்ந்து படியுங்கள்

ரசிகர்களால் கண் கலங்கினேன்: தோனி நெகிழ்ச்சி!

இதனால் தான் என்னை அவர்களுக்கு மிகவும் பிடித்திருக்கிறது என நினைக்கிறேன். எந்த கோப்பையாக இருந்தாலும் அதற்கென சில சவால்கள் இருக்கும். நெருக்கடியான சூழலை எதிர்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும். அழுத்தத்தை எதிர்கொள்வதில் வீரருக்கு வீரர் மாறுபடலாம். இளம் வீரர்களுக்கு சந்தேகம் குழப்பம் வரும்போதெல்லாம் அவர்களுடன் நாங்கள் உரையாடுவோம்.

தொடர்ந்து படியுங்கள்

சிஎஸ்கே வெற்றி: முதல்வர் வாழ்த்து!

தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5-வது முறையாக ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியதற்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

ஐபிஎல் கோப்பையைக் கைப்பற்றியது சென்னை சூப்பர் கிங்ஸ்!

குஜராத் அணிக்கு எதிரான ஐபிஎல் இறுதிப்போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் கோப்பையைக் கைப்பற்றியது சென்னை அணி.

தொடர்ந்து படியுங்கள்
IPL final CSK vs GT

சிஎஸ்கே பவுலர்களை புரட்டி எடுத்த ’சென்னை வீரர்’: பைனல் ட்விஸ்ட்!

சென்னை – குஜராத் அணிகளுக்கு இடையேயான இறுதிப் போட்டியில் சிஎஸ்கே அணிக்கு 215 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

“மீண்டும் தோனியிடம் ஆட்டோகிராப் வாங்குவேன்”: கவாஸ்கர்

ஐபிஎல் இறுதி போட்டிக்கு பிறகு தோனியிடம் மீண்டும் ஒருமுறை ஆட்டோகிராஃப் வாங்குவேன் என்று இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

IPL FINAL: டாஸ் வென்ற தோனி பந்துவீச்சைத் தேர்வு செய்தது ஏன்?

சென்னை – குஜராத் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் எம்.எஸ்.தோனி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

ஐபிஎல் இறுதிப்போட்டி: பிரார்த்தனை செய்யும் விக்னேஷ் சிவன்

ஐபிஎல் இறுதிப்போட்டி இன்று முழுமையாக நடைபெற பிரார்த்தனை செய்வதாக இயக்குனர் விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்