‘இனி அப்படி செய்யாதே’: சிராஜை எச்சரித்த ஷமி
எனது கொண்டாட்டம் எளிமையானது. நான் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் ரசிகன். அதனால் கோல் அடித்த பின் ரொனால்டோ என்ன செய்வாரோ, அதே போன்ற செய்யவே முயற்சிக்கிறேன்.
தொடர்ந்து படியுங்கள்எனது கொண்டாட்டம் எளிமையானது. நான் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் ரசிகன். அதனால் கோல் அடித்த பின் ரொனால்டோ என்ன செய்வாரோ, அதே போன்ற செய்யவே முயற்சிக்கிறேன்.
தொடர்ந்து படியுங்கள்இந்தியாவுக்கு எதிராக 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் 79 ஆல் அவுட் ஆகியதன் மூலம் குறைந்தபட்ச ஸ்கோர் பதிவு செய்த அணியாக நியூஸிலாந்து அணி உள்ளது.
தொடர்ந்து படியுங்கள்சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் மூன்றாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் வாங்குவதற்காக ரசிகர்கள் நேற்று இரவு முதல் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.
தொடர்ந்து படியுங்கள்ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக இன்று (மார்ச் 17) நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்அந்த அணியில் அதிகபட்சமாக மிச்சேல் மார்ஷ் 81 ரன்கள் அடித்தார். இந்திய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறிய மற்ற ஆஸ்திரேலிய வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
தொடர்ந்து படியுங்கள்மகளிர் ஐபிஎல் போட்டியின் நேற்று (மார்ச் 16) இரவு நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி அணியை 11 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது குஜராத் ஜெயின்ட் மகளிர் அணி.
தொடர்ந்து படியுங்கள்அந்த வகையில் அண்மையில் வீட்டிற்கு வெளியில் வந்து வாக்கிங் ஸ்டிக் உதவியுடன் நடை பயிற்சி மேற்கொள்ளும் புகைப்படத்தையும், அதனைத்தொடர்ந்து நீச்சல் குளத்தில் நடை பயிற்சி மேற்கொண்டு அதனை வீடியோவாகவும் தனது சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டார்.
தொடர்ந்து படியுங்கள்இங்கு 19 போட்டிகளில் விளையாடியுள்ள இந்தியா 10 வெற்றிகளையும் 9 தோல்விகளையும் பதிவு செய்துள்ளது. குறிப்பாக இந்த மைதானத்தில் 4 போட்டிகளில் இந்தியாவை எதிர்கொண்ட ஆஸ்திரேலியா 3 வெற்றிகளை பதிவு செய்துள்ளது. இந்தியா ஒன்றில் மட்டுமே வென்றுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்ரன்களே எடுக்காமல் போன ஆட்டங்களும் உள்ளது. இதுவரை 9 முறை ரன்கள் எடுக்காமல் ஆட்டமிழந்துள்ளார். இந்த 15 ஆண்டுகளில் அவர் மொத்தம் 578 பவுண்டரிகளையும் 218 சிக்ஸர்களையும் விளாசியுள்ளார். அவர் எதிர்கொண்ட பந்துகளின் எண்ணிக்கை 5129.
தொடர்ந்து படியுங்கள்இந்த அனைத்து விஷயங்களும் ஒருவேளை நடந்தால், புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் ஆர்.சி.பி. மகளிர் அணி கெத்தாக மும்பை, டெல்லி அணிகளுக்கு அடுத்த இடத்தைப் பிடித்து எலிமினேட்டர் போட்டிக்கு தகுதி பெறும்.
தொடர்ந்து படியுங்கள்