ஜானகி மறைவு… ரஜினி இரங்கல்!

Published On:

| By Kavi

கேட்கும் போதெல்லாம் காதுகளில் தேனாகப் பாயும் வசீகரக் குரலுக்கு சொந்தக்காரரான ஜானகி இன்று (ஜூலை 11) காலமானார். அவருக்கு வயது 88. 

17க்கும் மேற்பட்ட மொழிகளில் 48,000 பாடல்களை பாடியுள்ளார். 

ADVERTISEMENT

குழந்தையாய், குமரியாய், முதியவளாய் ஒரு மைக் முன்னால் குரல் வித்தை காட்டும் அசாத்திய கலைஞர் ஜானகி. 

தாலாட்டின் பாசத்தையும், காதலின் சிணுங்கலையும், சோகத்தின் வலியையும் தன் மூச்சுக் காற்றிலேயே கடத்திவிடும் அலாதித் திறன் கொண்டவர்.

ADVERTISEMENT

பல்லாயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களின் இதயங்களை வென்ற ஜானகி இன்று காலமானார். 

அவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

ADVERTISEMENT

நடிகர் ரஜினிகாந்த் தனது எக்ஸ் பக்கத்தில்,  ”தன்னுடைய தேனமுதக் குரலால் தலைமுறை தலைமுறையாக மக்களை மகிழ்வித்த ஜானகி அம்மா அவர்களின் ஆத்மா சாந்தியடையட்டும்” என்று இரங்கல் தெரிவித்துள்ளார். 

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share