மே 4-க்குப் பிறகு திமுக- காங்கிரஸ் உ றவு முறிவு? விஜய்யுடன் காங்கிரஸ் கூட்டணி? பீட்டர் அல்போன்ஸ் ’பரபர’ பேட்டி!

Published On:

| By Mathi

Peter Alphonse

தமிழக சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு (மே 4) திமுக- காங்கிரஸ் இடையேயான உறவு முறிகிறதா? விஜய் குறித்த காங்கிரஸ் கட்சியின் பார்வை என்ன? விஜய்யை நோக்கி காங்கிரஸ் நகருகிறதா? என்பது குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் நமது மின்னம்பலம் யூ டியூப் சேனலுக்கு விரிவாக பேட்டியளித்துள்ளார்.

நமது மின்னம்பலம் யூ டியூப் சேனலுக்கு பீட்டர் அல்போன்ஸ் அளித்த பேட்டி:

ADVERTISEMENT
Peter Alphonse Interview | தமிழ்நாட்டுக்கு ஆபத்து... பாஜகவுக்கு தாவும் விஜய் கூட்டம்? | MKStalin
Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share